நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த புவனகிரி எம்எல்ஏ

76பார்த்தது
நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த புவனகிரி எம்எல்ஏ
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி