புவனகிரி: இன்று முதல் 20 ஆம் தேதி வரை ஜமாபந்தி

63பார்த்தது
புவனகிரி: இன்று முதல் 20 ஆம் தேதி வரை ஜமாபந்தி
கடலூர் மாவட்டத்தில் 1433 ஆம் பசலி ஆண்டு ஜமா பந்தி மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் 20 ஆம் தேதி வரை புவனகிரி தாலுகா அலுவலகத்தில் தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தலைமையில் நடைபெற்ற உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி