கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மற்றும் மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சான்றிதழ்களை வழங்கினார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.