மாற்றுத்திறனாளி மனைவியை தீயில் தள்ளி கொன்ற கொடூர கணவன்

77பார்த்தது
மாற்றுத்திறனாளி மனைவியை தீயில் தள்ளி கொன்ற கொடூர கணவன்
உ.பி: கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மனைவியை கணவரே தீயில் தள்ளி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜு கவுதம் என்பவர் இளம்பெண் சுஸ்மாவை 4வதாக திருமணம் சென்று கொண்டார். இந்நிலையில், கடந்த மாதம் 13ம் தேதி சுஸ்மாவிடம் வரதட்சணை கேட்டு தொல்லை செய்த ராஜு, வீட்டின் அருகே விறகுகளை கொண்டு மூடப்பட்ட தீயில் சுஸ்மாவை தள்ளிவிட்டுள்ளார். இதையடுத்து, படுகாயங்களுடன் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த சுஸ்மா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி