பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக் கொழுப்பு? - பரபரப்பு புகார்!

53பார்த்தது
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக் கொழுப்பு? - பரபரப்பு புகார்!
திருப்பதியை தொடர்ந்து பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக் கொழுப்பு? சேர்க்கப்பட்டுள்ளதாக தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி லட்டுக்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தான் பழனி பஞ்சாமிர்தத்துக்கும் நெய் வழங்குவதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. வதந்தி பரப்பியதாக காவல்துறையில் அறநிலையத்துறை புகார் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி