பாபி சிம்ஹா-வுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

59பார்த்தது
பாபி சிம்ஹா-வுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
நடிகர் பாபி சிம்ஹா-வுக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரி முன்னாள் எம்பி ஆரூணின் சகோதாரர் உசேன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுமான ஒப்பந்ததாரர் உடனான பிரச்சினையில் தன்னையும், தனது தந்தையையும் மிரட்டியதாக உசேன் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி