இங்கிலாந்தை கட்டிப்போடும் ஸ்பின்னர்கள்

66பார்த்தது
இங்கிலாந்தை கட்டிப்போடும் ஸ்பின்னர்கள்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசி வருகின்றனர். 35வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் ஜோ ரூட் (29) ஸ்வீப் ஷாட் ஆடினார். இதன் மூலம் ஷார்ட் ஃபைன் லெக்கில் இருந்த பும்ரா பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐந்தாவது விக்கெட் இந்திய கணக்கில் சேர்ந்தது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஃபோக்ஸ் ஆகியோர் தற்போது கிரீஸில் உள்ளனர்.