சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி குரேஷி

75பார்த்தது
சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி குரேஷி
குக் வித் கோமாளியின் நடுவராக இந்த முறையும் களமிறங்க உள்ள செஃப் தாமு ப்ரோமோவில் சிங்கம் சிங்கிளாக தான் வரும் என கூறி இருந்தார். இதற்க்கு ஏற்றாப்போல் வெங்கடேஷ் பட் போட்ட பதிவு ஒன்றில்.. "சிங்கம் சிங்கிளா தான் வரும்... நீங்களே சொல்லிடீங்க நாங்க ஆரம்பிக்கிறோம் என பதிவிட்டிருந்தார். இதற்க்கு குரேஷி கரெக்ட்டா சொல்லிடீங்க சார்' என கூற இது சர்ச்சையாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும் நீங்கள் வெங்கடேஷுக்கு சப்போர்ட் செய்வதால், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டீர்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.