"சிறிய அணுமின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை"

85பார்த்தது
"சிறிய அணுமின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை"
கூடுதலாக சிறிய வகை அணுமின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மாநில அரசுகளோடு இணைந்து பல்வேறு நகரங்களை வளர்ச்சி மையமாக அரசு மேம்படுத்தும். மாநில அரசு வங்கிகளோடு இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம் வகுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் அனுமன் நிலையங்களுக்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், மீண்டும் அணுமின் நிலையம் அமைக்க ஆலோசிக்கப்படுவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி