தெலங்கானா மாநிலம் நக்ரேகல் காங்கிரஸ் MLA வெமுல வீரேஷமுக்கு சைபர் குற்றவாளிகள் நிர்வாண வீடியோகால் செய்துள்ளனர். இதனையடுத்து சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு அதனை ரெக்கார்டு செய்து அவருக்கு அனுப்பி பணம் கேட்டுள்ளனர். இதனை அவர் கண்டுகொள்ளாததால் சில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அவரது முகநூல் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து வெமுல வீரேஷம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.