நாளை வெளியாகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

56பார்த்தது
நாளை வெளியாகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் தேர்தலுக்கான அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஒரு குழு அமைத்துள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை (ஏப்ரல் 5) காலை 11:30 மணியளவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கான முக்கிய வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி