கனடாவில் பயணிகளுடன் சென்ற விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதற்கான காரணம் சரியாக தெரியவில்லை இருப்பினும் கனடாவில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. டொரன்டோவிலும் பனிப்புயல் வீசி வருவதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. விமானம் கவிழ்ந்து கிடக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.