வர்த்தக சிலிண்டர் விலை குறைந்தது

4023பார்த்தது
வர்த்தக சிலிண்டர் விலை குறைந்தது
சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.14.50 குறைந்துள்ளது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிகான 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து, இன்று (ஜன.,01) முதல் ரூ.1,966க்கு விற்பனையாகிறது. கடந்த 3 மாதங்களாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்து வந்த நிலையில் இந்த மாதம் குறைந்துள்ளது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.818.50-க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி