’முன்பே வா அன்பே வா’.. ஸ்ரேயா கோஷல் பிறந்தநாள் இன்று

80பார்த்தது
’முன்பே வா அன்பே வா’.. ஸ்ரேயா கோஷல் பிறந்தநாள் இன்று
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என 20 மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ள ஸ்ரேயா கோஷல் இன்று (மார்ச். 12) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர் "ஆல்பம்" திரைப்படத்தில் ’செல்லமே செல்லம் என்றாயடா’ என்ற தனது முதல் பாடலை பாடினார். ‘இளங்காத்து வீசுதே’, ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’, ’தாவணி போட்ட தீபாவளி’, ‘முன்பே வா என் அன்பே வா’ என அவர் பாடிய அனைத்துமே ஹிட் ரகம்தான்.

தொடர்புடைய செய்தி