கூட்டுப் பாலியல் வன்கொடுமை - அதிமுக நிர்வாகி கைது!

1560பார்த்தது
கூட்டுப் பாலியல் வன்கொடுமை - அதிமுக நிர்வாகி கைது!
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் வீரகுமாரசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் கடந்த 9ம் தேதி நடந்த தேர் திருவிழாவின் போது, இசைக்கச்சேரியை பார்க்கச் சென்ற 17 வயது சிறுமியை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், அதிமுக IT விங் நிர்வாகி மூலனூர் தினேஷ் உட்பட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி