வால்பாறை கழிவு கலக்கும் படகு இல்லம் துர்நாற்றம்.

588பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை பகுதியில் அம்மா படகு இல்லம் அமைந்துள்ளது வால்பாறை மற்றும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கு இடமாக மாறி உள்ள இடத்தில் வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் இருந்து கழிவு நீர்கள் மற்றும் மனிதக் கழிவுகள் அகற்றப்பட்டு அருகில் ஓடும் ஓடையில் கலந்து வால்பாறை படகு இல்லத்தில் கலப்பதினால் தொற்றுநோய் மற்றும் டெங்கு கொசு உற்பத்தி அதிகரித்து வரும் பட இல்லத்தில் இன்று வால்பாறை நகராட்சி ஆணையாளர் காமராஜர் நகர் பகுதியில் இருந்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வால்பாறை பொது ஆர்வலர்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளார்கள் இதனால் எளிதில் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் அபாயத்துடன் பட இல்லத்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

தொடர்புடைய செய்தி