கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட வால்பாறை அருகில் உள்ள சோலையார் அணை பஜார் சாலை பழுதாகி 10 வருடமாக உள்ளதால் அப்பகுதி சாலையில் பயணிக்கும் அரசியல்வாதிகள் அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வால்பாறை நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் இன்று கன மழை பெய்து ஆறு போல் காட்சி அளிக்கும் சோலையார் அணை பஜார் சாலை.
பள்ளி மாணவர்கள் அரசு பேருந்து அவதிக்குள் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது கோவை மாவட்ட கலெக்டர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாலை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி இப்போது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர் ஆறு போல் காட்சி அளிக்கும் சோலையார் அணை பஜார் சாலை.