கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

60பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மிதமான மழை பெய்து வருவதால் இன்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுற்றுலா பகுதிகளை பார்க்க வரும் சுற்றுலா பயணி வருகை அதிகரித்துள்ளது லேசான சாரல் மலையில் இன்று கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால். வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

தொடர்புடைய செய்தி