வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

64பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட வாட்டர் பால்ஸ் பகுதியில் உள்ள மாசித்துறை கட்டிட வளாகத்தில் புத்தாண்டை கொண்டாடிய சுற்றுலா பயணிகள் இன்று அப்பகுதியில் கூட்டம் அலைமோதி வருகிறது புத்தாண்டுகளை கொண்டாடுவதற்கு வரும் சுற்றுலா பயணிகள் வால்பாறையில் குவிந்த வண்ணம் உள்ளார்கள் இதனால் வால்பாறை பகுதி பரபரப்பான பகுதியாக காணப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி