வால்பாறை அட்டகத்தி பகுதியில் முதல்வருடன் மக்கள் திட்டம்

78பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட அட்டகட்டி பகுதியில் இன்று முதல்வருடன் மக்கள் கூட்டத்தில் மலைவாழ் மக்கள் நேரடி மனுக்களை தந்துள்ளனர் விழாவில் வால்பாறை திமுக நகர கழக செயலாளர் சுதாகர் மற்றும் நகராட்சி நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் துணை தலைவர் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் முதல்வருடன் மக்கள் திட்டத்தில் சிறப்பாக கூட்டம் நடைபெற்று மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டமாக அமைந்துள்ளது. சாலை வசதி குடிதண்ணீர் வசதி மின்சார வசதி செய்து தருவதற்கு மனுக்களில் குறிப்பிட்ட உள்ளனர் மலைவாழ் மக்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி