கோவை மாவட்டம் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் இன்று உணவு தேடி அலையும் குரங்கு கூட்டங்கள் சுற்றுலா பயணிகள் சாலையில் உணவு வைத்துப் போவதால் உணவை எதிர்பார்த்து குரங்கு கூட்டம். இன்று வனத்துறை சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை அழித்து வனவிலங்குகளுக்கு உணவு அளித்து வருவதை தவிர்க்கவும் வனவிலங்குகள் அடிபடும் நிலையில் உள்ளது வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பதை தவிர்க்க வேண்டும் சுற்றுலா பயணிகளுக்கு. வால்பாறை ஆர்வலர் இன்று சுற்றுலா பயணிகளுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். அரிய வகை வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ள பகுதியை மக்கள் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.