வால்பாறையில் மிதமான சாரல் மழை.

568பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ள வால்பாறை பகுதியில் இன்று மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. வானிலை மாற்றம் ஏற்பட்டு கரு மேகமூட்டத்துடன் மழை பெய்ததால் பள்ளிகள் முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்வதற்கு சிரமப்பட்டு உள்ளார்கள். திடீர் மழையால் வால்பாறை மக்கள் திகைத்து நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி