வால்பாறையில் மண் சரிவு.

61பார்த்தது
வால்பாறையில் மண் சரிவு.
வால்பாறை பகுதிக்கு உட்பட்ட. பகுதிகளில் ஒரு மாதத்திற்கு மேல் கனமழை பெய்து வருவதால். இன்று ஸ்டான் மோர் பாலத்தின் அருகில் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் குவியலாக காணப்பட்டதால் அப் பகுதியில் செல்லும் வாகனங்கள் சிரமத்திற்குள் இயக்கம் அவல நிலை ஏற்பட்டு வருகிறது நெடுஞ்சாலைத்துறை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாலையில் குவிந்த மண் அகற்றுவதற்கு வாகன ஓட்டிகள் இன்று கோரிக்கை வைத்துள்ளார்கள். கனமழையில் ஏற்பட்ட மண் சரிவால் வாகன ஓட்டிகள் அவதி.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி