ஆழியார் ஷட்டர் திறப்பு.

68பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஒரு மாதமாக பருவ மழை பெய்து வந்துள்ள நிலையில் டனல் கருமலை சோலையார் போன்ற பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்த நிலையில். இன்று ஆழியார் 120 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் இன்று பொதுப் பணி துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆழியார் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் விவசாயம் செய்வதற்கான தண்ணீர் உள்ளதால் மகிழ்ச்சியில் விவசாய குடும்பங்கள்.

தொடர்புடைய செய்தி