கோவை பகுதியில் 20 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்.

82பார்த்தது
கோவை பகுதியில் 20 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்.
கோவை மாவட்டம் பகுதியில் இன்று அதிரடி இடமாற்றம் 20 தாசில்தார்கள் கோவை மாவட்டம் ஆட்சியர் அறிவிப்பு பேரூர் மேட்டுப்பாளையம் அன்னூர் பொள்ளாச்சி ஆனைமலை மற்றும் வால்பாறை தாலுக்கா இடங்களில் 20 தாசில்தார்கள் மாற்றப்பட்டுள்ளனர் நிர்வாக நலனை கருதி இடம் மாற்றம் செய்துள்ள கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி