வால்பாறை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து நிறுத்தம்.

78பார்த்தது
வால்பாறை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து நிறுத்தம்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட ரொட்டிக்கடை சாலையில் இன்று மரம் விழுந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால். பரபரப்பு ஏற்பட்டது உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மரத்தை அகற்றப்பட்டு போக்குவரத்து சாலையில் வாகனங்கள் இயங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி