மருதமலையில் தாயைப் பிரிந்த குட்டி யானை முதுமலை சென்றது!

62பார்த்தது
மருதமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக குட்டி யானை பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை முதுமலை தொப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
குட்டி யானையை அதன் தாய் யானை ஏற்க மறுத்ததாக வனத்துறையினர் கூறி வரும் நிலையில், இந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி