ஐயப்பன் திருக்கோவில் 11 ஆம் ஆண்டு விளக்கு பூஜை

50பார்த்தது
ஐயப்பன் திருக்கோவில் 11 ஆம் ஆண்டு விளக்கு பூஜை
கோவை மாநகர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் 11 ஆம் ஆண்டு விளக்கு பூஜையில், நேற்று கோவை மாநகராட்சி துணைமேயர் வெற்றிசெல்வன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அன்னதானத்தை துவக்கி வைத்தார். 88 வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சன் சுரேஷ், சிவசக்தி, குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி