ரோட்டரி மான்செஸ்டர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

79பார்த்தது
ரோட்டரி மான்செஸ்டர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

கோவை ரோட்டரி கிளப் ஆப் மான்செஸ்ட்டரின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, அவிநாசி சாலையில் உள்ள, தனியார் ஓட்டலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக, ரோட்டரி மாவட்ட ஆளுனர் மாருதி, கவுரவ விருந்தினராக பாரதியார் பல்கலை பேராசிரியர் விமலா ஆகியோர் பங்கேற்றனர்.
கோவை ரோட்டரி கிளப் ஆப் மான்செஸ் டரின் புதிய தலைவராக ரகுராமன், புதிய செயலாளராக சுபசித்ரா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி