ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் அவர்கள் ஓட்டும் காருடன் ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
கோவையிலிருந்து உதகை செல்லும் ரெட் டாக்ஸி மற்றும் கோ டாக்ஸி நான்கு சக்கர வாகனங்களை உதகையில் உள்ள டூரிஸ்ட் சங்கத்தினர் மிரர் கண்ணாடியை உடைப்பதும் ரெட் டாக்ஸி ஸ்டிக்கர்களை கிழிப்பதும் அட்டூழியம் செய்து வருவதாக ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல கோவையில் இருந்து உதகைக்கு டிராப் செய்தால் அது மட்டுமே செய்ய வேண்டும் உதகையிலிருந்து நீங்கள் பிக் அப் எதையும் செய்யக்கூடாது என கூறியதால் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ரெட் டாக்ஸி கோட் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி