திமுக முப்பெரும் விழா ஆலோசனை கூட்டம்

80பார்த்தது
கோவை கொடீசியா மைதானத்தில், இன்று
கோவை கொடீசியா மைதானத்தில் வருகிற 15-6-2024 மாலை திமுகழகம் சார்பில் நடைபெற உள்ள முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்து நடைபெற்ற, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள்‌ கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ. , அவர்கள் முப்பெரும் விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக நடத்துவது குறித்து சிறப்புரையாற்றினார். கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ. அ. ரவி அவர்கள், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரகு துரைராஜ், சரஸ்வதி புஷ்பராஜ், பகுதிச் செயலாளர்கள் துரை. செந்தமிழ்ச்செல்வன், அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள் அக்ரி பாலு, சி. வி. தீபா, வட்டக் கழகச் செயலாளர்கள் ஏ. எஸ். நடராஜ், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், அனைத்து பூத் கமிட்டி நிர்வாகிகள்‌ கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி