பேச்சுப் போட்டிக்கான அழைப்பிதழ் வழங்கிய திமுகவினர்

83பார்த்தது
சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் RVS கல்லூரி, கலைஞர் கல்லூரி நீலாம்பூர் புறவழிச்சாலை சக்திகல்லூரி மற்றும்
கணியூர் KPR ஆகிய கல்லூரிகளில் இளைஞர் அணி நடத்தும் என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டிக்கான அழைப்பிதழ் மற்றும் விண்ணப்ப படிவங்களை கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இருகூர் உதயபூபதி வழங்கினார்

தொடர்புடைய செய்தி