SP வேலுமணி முன்னணியில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

1540பார்த்தது
SP வேலுமணி முன்னணியில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
எஸ்பி வேலுமணி முன்னணியில் அதிமுகவில் இணைந்த 500க்கும் மேற்பட்டோர்! கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாதம்பட்டியில், திமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர், தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி முன்னிலையில் அஇஅதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி