வெள்ளலூர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் சமூக ஆர்வலர்

374பார்த்தது
வெள்ளலூர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் சமூக ஆர்வலர்
கோவை வெள்ளலூர் பகுதியில் கொரோனா நோய்த்தொற்று அதிகம் பரவி சூழலில் சமூக ஆர்வலர் செந்தில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் பொதுமக்களுக்கு காலையில் கபசுரக் குடிநீர் மற்றும் மதியம் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகின்றனர் சமூக ஆர்வலர் செந்தில்குமார் அவர்கள் பத்திரிகையாளருக்கு கூறுகையில், இந்த கொரோனா நோய்த்தொற்று மிகவும்அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசங்கள் அணிந்து வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அனைவரும் சானிடைசர் போட்டு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார் பின்பு இந்த உணவு வழங்கும் திட்டமானது கொரோனா பேரிடர் காலம் முடியும் வரை அவர் மற்றும் அவரது நண்பர்கள் மூலமாக வழங்கப்படும் என்று கூறிக்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி