தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பேட்டி

82பார்த்தது
மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்லரசாக செயல்படும் எனும் நம்பிக்கை தெரிவித்தார்

மூன்றாவது முறையாக இந்தியாவை வல்லரசாக மாற்றும் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவை பல்வேறு துறைகளில் சரியான முறைகளில் வழிநடத்தக்கூடிய நேர்மையானவர்களை திறமையானவர்களை பிரதமர் தேர்ந்தெடுத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி