சாக்கடையில் குவிந்த மண்

59பார்த்தது
சாக்கடையில் குவிந்த மண்
இன்று கோவை மாநகராட்சி வார்சு எண் 63 க்குட்பட்ட அங்கண்ணண் வீதியில், சாக்கடையில் உள்ள மண்கள் முழுமையாக அகற்றும் பணியை மாநகராட்சி பணிகள் குழு தலைவர்
சாந்திமுருகன் நேரில் சென்று பார்வையிட்டார். உடன் திமுக பொது குழு உறுப்பினர்
மு. மா. ச. முருகன், காளியப்பன் SS, உதயா மற்றும் பொது மக்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :