பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கழகப் பொது குழு உறுப்பினர்

76பார்த்தது
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கழகப் பொது குழு உறுப்பினர்
கோவை: இன்று காலை இராமநாதபுரம் வார்டு எண் 63 இல் உள்ள பெருமாள் கோயில் வீதி, பஜனை கோயில் வீதி, சூரியன் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களை கழக பொது குழு உறுப்பினர் மு. மா. ச. முருகன் அவர்கள் நேரில் சந்தித்து நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி