உயர் கல்வித்துறை சார்பில் 15 வகுப்பறைகள்

67பார்த்தது
கோவையில் உள்ள, அரசினர் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில்,
பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், *
உயர் கல்வித்துறை சார்பில், *
*15 வகுப்பறைகள், 10 ஆய்வகங்கள் கட்டிடங்களை, *

*மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். *

*கோவை அரசினர் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், *
*கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ. , *
*கல்லூரி முதல்வர் முனைவர். வி. ராஜேந்திரன், எக்ஸிகியூட்டிவ் திருநாவுக்கரசு, துணை முதல்வர் கண்ணகி அனைத்து கல்லூரி துறை தலைவர்கள் PWDC பொறியாளர்கள், *
*வித்யா ராமனாதன் MC. , *
*கோவை அரசினர் மகளிர் பல்வகை தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். *

தொடர்புடைய செய்தி