திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

50பார்த்தது
பெரியகடைவீதி பகுதி-1 வார்டு எண்: 69, காமராஜர் நகர் பகுதிகளில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ. , அவர்கள்கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில், கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா. தனபால், துணை அமைப்பாளர் திருமலைராஜா மேற்பார்வையில், பெரியகடைவீதி பகுதி-1 செயலாளர் மார்க்கெட் எம். மனோகரன் தலைமையில், 69 வது வட்டக் கழகச் செயலாளர் ப. ப. சிவகுமார் முன்னிலையில், இல்லந்தோறும் இளைஞர் அணி"உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ம. மகுடபதி, மாநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோவை அருண், பகுதி அவைத் தலைவர் அருண்குமார், பகுதி துணைச் செயலாளர் Dr. சீனிவாசன், பகுதி இளைஞரணி எஸ். தினேஷ், அக்பர் பாஷா, அஸ்வின், தீபன், மாவட்ட துணை அமைப்பாளர் சத்தியகலா, வட கோவை ஜார்ஜ், ஜெய் விஷ்ணு, தினேஷ், மிர்சா, ஆதிஸ், லல்லுபாய், வீரகுமார், ஆனந்த், கண்ணன், ஆர். ராஜேஷ்கண்ணா, அம்சத்பாபு, சலீம் நவாஸ், ஐ. பால்சன், கோபி, கரிகாலன், விக்கி, லோகனாதன், வழக்கறிஞர் லிங்கராஜ், களப் பணி கணேசன், பஞ்சலிங்கம், ராஜகோபால், முத்துசாமி, நாகராஜ், என். விஜயகுமார், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி