கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம், குடியிருப்பு மனை அரசு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளியின் புதிய கட்டிடத்தை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக்குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர், கோவை காவல் ஆணையாளர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.