வெள்ளலூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

556பார்த்தது
பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும், மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் அவர்களை சென்றடையும் வகையிலும் , வெள்ளலூர் காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சியினை, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுகவின் மதுக்கரை ஒன்றிய செயலாளர் விஜயசேகரன், வெள்ளலூர் நகர செயலாளர் ராஜீீ மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி