மழைநீர் வடிகால் அமைக்க ஆய்வு

50பார்த்தது
மழைநீர் வடிகால் அமைக்க ஆய்வு
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 12க்குட்பட்ட, மணியகாரம்பாளையம் பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக மேயர் கல்பனா ஆனந்தகுமார் , மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர், நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆ‌கியோ‌ர் உ‌ள்ளன‌ர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி