அரசு ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

66பார்த்தது
அரசு ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
பள்ளி மாணவிகளிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவிகளிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கவும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாதுகாப்புக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது நல்ல முன்னெடுப்பு என பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி