மகாராஷ்டிர முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்

57பார்த்தது
மகாராஷ்டிர முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்
மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோருகிறார். இன்றுடன் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆட்சிகாலம் முடிவுக்கு வரும் நிலையில், சற்று நேரத்தில் அவர் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார். 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு அண்மையில் நடந்த தேர்தலில் பாஜக 132 இடங்களிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) 57, என்சிபி (அஜித் பவார்) 41 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

தொடர்புடைய செய்தி