சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

67பார்த்தது
சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
"முதலமைச்சர் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவித்தால் வழக்குகளை சந்தித்துதான் ஆக வேண்டும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீது விமர்சனம் வைக்கும்போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்" என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவதூறு வழக்குகளுக்கு தடை விதிக்கக் கோரி சி.வி.சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது நீதிபதிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி