டிஜிட்டல் போர்டுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை

77பார்த்தது
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலமா ர்டு எண். 8-க்குட்பட்ட காளப்பட்டியில் கோவை மாநகராட்சி, மற்றும் வேல்முருகன் என்டர்பிரைசஸ் ஆகியோர் இணைந்து ந 33. 40 இலட்சம் மதிப் பீட்டில், டிஜிட்டல் போர்டுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, சமையலறை, அங்காடி அறை, பணியாளர்கள் கழி பிரணஙு உபகரணங் கள், தோட்டம், குடிநீர் மற்றும் வேலி அமைத்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த குழந்தை ICDS (ICDS) மாவட்ட ஆட்சித்தலைவ ர் கிராந்திகுமார் பாடி , மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பயன்பாட்டிற்காக இன்று குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தனர். உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இள ஞ்செல்விகார்த்திக், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், உதவி ஆணையர் கவிதா மற்றும் மா நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி