நோபல் உலக சாதனை

65பார்த்தது
நோபல் உலக சாதனை
கோவை இடையர்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும், அவனி சிலம்ப கலை பயிற்சி மையத்தி்ல் , தமிழக பாரம்பரிய கலையான சிலம்பம் உள்ளிட்ட கலைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இந்நிலையில் இதில் பயிற்சி பெற்று வரும் பள்ளி, கல்லூரி மற்றும் சிலம்பம் விளையாட்டு ஆர்வலர்கள் இணைந்து புதிய நோபல் உலக சாதனையை நடத்தி உள்ளனர். அதன் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா பள்ளியில் நேற்று நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் சுமார் நான்கு வயது முதல் முப்பது வயதிலான மாணவ, மாணவிகள், ஆண்கள் பெண்கள் என 44 பேர் இணைந்து தொடர்ந்து எட்டு மணி நேரம் பதினைந்து நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி