புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி பள்ளி சுற்றுச் சுவர்

563பார்த்தது
புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி பள்ளி சுற்றுச் சுவர்
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கனூர் பகுதியில் , உள்ள மாநகராட்சி பள்ளி சுற்றுச் சுவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்கள், மாநகராட்சி மேயர்கல்பனா ஆனந்தகுமார் , மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் கோவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பி. ஆர். நடராஜன் சுற்றுச்சுவரர் மற்றும் வாயிற் கதவு ஆகியவற்றை திறந்து வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி