மணமக்களை வாழ்த்திய அமைச்சர்கள்

76பார்த்தது
கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இருகூர் பேரூராட்சி துணைத் தலைவர் கோ. ஜெயகுமார் இல்லம்,
ஜெ. அனிதா ஷாலினி - எஸ். சுதர்சன் பாரதி ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர்
மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேஷன் இருகூர் பேரூராட்சி தலைவர் சந்திரன் கோவை தெற்கு மாவட்ட இளைஞரனி துணை அமைப்பாளர் இருகூர் உதயபூபதி , மாநில மாணவர் அணி துனைச்செயலாளர் VG. கோகுல் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் ITWING ரமேஷ் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி