புதிதாக திறக்கப்பட்ட நியாய விலைக்கடை

80பார்த்தது
புதிதாக திறக்கப்பட்ட நியாய விலைக்கடை
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண். 40-க்குட்பட்ட வீரகேரளம், ஆனந்தா நகரில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 21 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுவிநியோகக் கடையை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர். பி. ஆர். நடராஜன் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பொமக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். உடன் மேயர் கல்பனா ஆனந்தகுமார் , மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் , மேற்கு மண்டல தலைவர் கே. ஏ. தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர். பத்மாவதி, மண்டல சுகாதார அலுவலர். ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி